தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பசித்தவருக்கு உணவளியுங்கள்

பசித்தவருக்கு உணவளியுங்கள்

பசித்தவருக்கு உணவளியுங்கள்


ADDED : ஜன 12, 2017 07:01 AM

Google News

ADDED : ஜன 12, 2017 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்ணாமல் விரதமிருப்பதை விட பசியுள்ள ஒருவனுக்கு உணவு கொடுப்பது மேலானது.

* சொல்வது யாருக்கும் எளிதானது. ஆனால் சொல்லியபடி நடந்து காட்டுவது மிக அரிய செயல்.

* ஆயிரம் அறிவுரைகளை அள்ளி வீசுவதை விட ஒரு அரிய செயலில் ஈடுபடுவது சிறப்பானது.

* சத்தியம் என்ற அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்ட, தர்மம் என்னும் மாளிகை என்றென்றும் நிலைத்திருக்கும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us